GLOSSARY

Government Bill

A Bill initiated by the Government. It is introduced on behalf of the Government usually by a Minister or Minister of State. (See also Hybrid Bill and Private Bill) S.Os. 66 and 67.

Rang Undang-Undang Pemerintah

Rang Undang-Undang yang dimulakan oleh Pemerintah. Biasanya dibentangkan bagi pihak Pemerintah oleh seorang Menteri atau Menteri Negara.

(Lihat juga Rang Undang-Undang Campuran dan Rang Undang-Undang Persendirian) Peraturan Tetap 66 dan 67.

政府法案

实际上,提出法案的主要是政府,部长和政务部长都可以代政府提出法案。

(也见对个别个人或团体不利的法案及个别议员法案)

议事常规66-67。

அரசாங்க மசோதா

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மசோதா. அரசாங்கத்தின் சார்பாக அது வழக்கமாக அமைச்சர் அல்லது துணை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்படும்.

(தனிநபர்களுக்குச் சாதகமற்ற பொது மசோதா  மற்றும் தனியார் மசோதாவையும் பார்க்கவும்)

நிலையான ஆணைகள் 66 மற்றும் 67